பொது அறிவுப் புதையல்
பொது அறிவுப் புதையல் - ஜி.எஸ்.எஸ்.
பொதுஅறிவு பற்றி நூல்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கவே செய்யும். அதனால்தான் பொது அறிவு பற்றிய நூல்கள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அதிலும் ஜி.எஸ்.எஸ். போன்ற அனுபவசாலிகள் எழுதும் பொது அறிவு நூல் என்றால், அந்த நூலுக்கான மதிப்பே தனிதான். உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் ஜி.எஸ்.எஸ். எழுதிய ‘பொது அறிவுப் புதையல்’ என்கிற நூலும் அப்படியான மதிப்பு வாய்ந்த நூல்தான்.