Skip to Content

ஒரு நடுப்பகல் மரணம்

ஒரு நடுப்பகல் மரணம் - சுஜாதா
‘ஒரு நடுப்பகல் மரணம்’ குங்குமத்தில் தொடர்கதையாக வெளி-வந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்குகிறது. அங்கே கணவன் ஏராளமான கத்திக் குத்துகளுடன் கொலை-யாகிப் போகிறான். அத்தனை வன்முறையுடன் அவன் மீது கோபம் கொண்டவர்கள் யார் என்கிற போலீஸ் விசாரணையில் நான்கு பேர் சந்தேக வளையத்துக்குள் சிக்குகிறார்கள். அலிபை காட்டி விடுபடவும் செய்கிறார்கள். ஆனாலும் கொலையாளி அவர்களுக்குள் ஒருவர்தான் என திட்டவட்டமாக சந்தேகிக்கும் போலீஸ் திக்கித் திணறி இறுதியாக வழக்கில் வெற்றி பெறுகிறது.
₹ 360.00 ₹ 360.00

Not Available For Sale

This combination does not exist.