Skip to Content

ஓடாதே

ஓடாதே - சுஜாதா
இந்தக் கதையின் நாயகனையும் அவன் மனைவியையும் ஹனிமூன் கொண்டாட விடாமல் பலரும் துரத்துகிறார்கள். புதுமண ஜோடி கால்போன போக்கில் பயந்து ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் துரத்துபவர்கள் திடீரென்று நிறுத்தி விடுகிறார்கள். ஏன் துரத்தினார்கள்? எதற்காக நிறுத்தினார்கள்? எதுவும் புரியவில்லை! ஹனிமூன் ஜோடி திகைத்துத் தடுமாறி கணேஷை தஞ்சமடைய, கணேஷும் வஸந்தும் அந்த ‘ஏன்’ ‘எதற்காக’வை துரத்தி விடை தேடும் விறு விறு கதை.
₹ 225.00 ₹ 225.00

Not Available For Sale

This combination does not exist.