ஓலம்...
ஓலம்... - சரண்குமார் லிம்பாலே - தமிழில்: ம.மதிவண்ணன்
பார்ப்பனிய எழுத்துலகின் நேர் எதிராக நின்று போரிடும் இலக்கியத்தை மனித மாண்பை மீட்டெடுக்கும் வாழ்வியற் பிரதிகளை வெற்றலங்காரங்கள் ஏதுமற்று, இந்திய தலித்துகளின் உயிர்ப்பு மிகுந்த போராட்ட வாழ்வையும் இருப்பையும் நாவலாய் நம் முன் வைத்துள்ளார் சகோதரர் சரண்குமார் லிம்பாலே. அதனை மதிவண்ணன், தமிழில் நேர்த்தியாக அறிமுகம் செய்துள்ளார்.