நவகண்டம்
நவகண்டம் - ம.மதிவண்ணன்
தலித் இலக்கியத்தின் உச்சத்தை வெகுஜன ஊடகத்தில் நனையாமலும் கரையாமலும் தொட்டவை மதிவண்ணனின் கவிதைகள். தலித் இருப்பின் காட்சிப் படிமங்களைக் கவிதை சிதறாத மொழியில் தருவதை மிகக் கூர்மையாகக் கொண்டவை இக்கவிதைகள்.