நூலக மனிதர்கள்
நூலக மனிதர்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்
புத்தகங்களைப் போலவே அதை வாசிக்கும் மனிதர்களும் வியப்பானவர்களே. கிராம நூலகம் துவங்கி உலகின் மிகப்பெரிய நூலகங்கள் வரை எஸ்.ராமகிருஷ்ணன் சென்று வந்த நூலகங்கள் பற்றியும் சந்தித்த நூலக மனிதர்கள் குறித்த நினைவுகளும் அழகான சிறு கட்டுரைகளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.