நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி
நரசிம்ம ராவ் : இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி - வினய் சீதாபதி தமிழில்: ஜெ.ராம்கி
இதுவரை எங்கும் வெளியிடப்பட்டிராத நரசிம்ம ராவின் சொந்த ஆவணங்களைப் பார்க்கக் கிடைத்த அரிய வாய்ப்பின் மூலமும் நூற்றுக்கணக்கான சமகால அரசியல் தலைவர்கள், அதிகார வர்க்கத்தினருடனான பேட்டிகள் மூலமும் உருவாகியிருக்கும் ராவின் முழுமையான வாழ்க்கை வரலாறு இது. இந்நூல், இந்தியப் பொருளாதாரம், அணு ஆயுதத் திட்டம், அயலுறவுக் கொள்கை, பாபர் மசூதி பற்றிய புதிய தகவல்களை முன்வைக்கிறது.