Skip to Content

நம் காலத்து நாவல்கள்

நம் காலத்து நாவல்கள்: உலக இலக்கியக் கட்டுரைகள் - எஸ்.ராமகிருஷ்ணன்
உலகப்புகழ்பெற்ற நாவல்களையும் அதன் முக்கியத் துவத்தையும் அடையாளப்படுத்துகிறது இந்நூல். நாவல் நம்காலத்தின் பிரதான இலக்கிய வடிவம். உலகெங்கும் நாவலாசிரியர்கள் கொண்டாடப்படுகிறார்கள். நாவல்கள் உலகின் கவனத்தைத் தன் பக்கம் எளிதாகத் திருப்புகின்றன . செவ்வியல் நாவல்களை மறுவாசிப்பு செய்தும் அறியப்படாத நாவல்களை அறிமுகப்படுத்தியும், எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
₹ 350.00 ₹ 350.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days