நின்று கெடுத்த நீதி
நின்று கெடுத்த நீதி (வெண்மணி வழக்கு : பதிவுகளும் தீர்ப்புகளும்) - தமிழில் : மயிலை பாலு
இந்தத் தீர்ப்பின் மூலம் நமது நாட்டில் ஏழைகளுக்கு ஒரு நீதியும் பணக்காரர்களுக்கு ஒரு நீதியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவன் ஏழையாக இருந்து பாதிப்பை உண்டாக்கியவன் பணக்காரனாக இருந்தால் நீதி அந்தப் பக்கம் தான் சாயும் என்பது உறுதியாகி உள்ளது.