நின்ற சொல்
நின்ற சொல் (கவிதை பற்றிய கட்டுரைகள்) - விக்ரமாதித்யன்
கவிஞர்கள் தங்களுக்கான உலகத்தைத் தாங்களே படைத்துக்கொள்கிறார்கள். அவர்களின் உலகத்திற்குள் வாசகர்கள் நுழையும்போது புதிய புதிய அனுபவங்களைப் பெறுகிறார்கள். நவீனக் கவிதை உலகில் தவிர்க்க முடியாதவராக முத்திரை பதித்துள்ள கவிஞர் விக்ரமாதித்யன் தன்னுடைய கவிதை உலகத்தைப் புதுமையான முறையில் படைத்தளிக்கும் ஆற்றல் பெற்றவர். அவருடைய படைப்புலகத்திற்குள் நுழைந்து பல நுட்பமான அனுபவங்களைப் பெற்றுள்ள வாசகர்களுக்கு, மேலும் ஓர் உலகத்தை இந்தப் புத்தகத்தின் மூலமாகப் படைத்தளிக்கிறார் விக்ரமாதித்யன்.