நிலவழி
நிலவழி - எஸ்.ராமகிருஷ்ணன்
சர்வதேச இலக்கியங்கள் தமிழுக்கு அறிமுகமானதில் பாதிகூட இந்திய இலக்கியம் அறிமுகமாகவில்லை. ஆங்கிலத்தின் வழியே ரஷ்ய இலக்கியமும் ஐரோப்பிய இலக்கியங்களும் எளிதாக நமக்கு வாசிக்கக் கிடைத்து விடுகின்றன. ஆனால் மராத்தியிலோ, வங்காளத்திலோ, பஞ்சாபியிலோ எழுதப்பட்ட சமகாலக் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் சரியான மொழிபெயர்ப்பாளார்கள் கிடைக்காத காரணத்தால் தமிழில் வாசிக்கக் கிடைப்பதில்லை.
நவீன இந்திய இலக்கிய வரிசையில் வெளியான சில முக்கிய நாவல்களையும் சமகால இந்திய இலக்கியத்தின் பொக்கினையும் கவனப்படுத்துகிறது நிலவழி.