நிலம் கேட்டது கடல் சொன்னது
நிலம் கேட்டது கடல் சொன்னது - எஸ்.ராமகிருஷ்ணன்
ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் அமெரிக்கப் பயணத்தில் கண்ட வால்டன் ஏரி என தனது பயணத்தில் வழி பெற்ற அனுபவங்களை தனது வசீகர எழுத்தின் மூலம் நம்மையும் அனுபவிக்கச் செய்திருக்கிறார். ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பு குறித்து விரிவாக எழுதப்பட்ட நூல் என்பது குறிப்பிடத்தக்கது.