நில்லுங்கள் ராஜாவே
நில்லுங்கள்
ராஜாவே - சுஜாதா 'நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!' இப்படி ஒருவர் அல்ல; அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர் கள், உங்கள் மனைவி, குழந்தை... எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உச்சக் கட்டமாக வீட்டு நாய்கூட அடையாளம் தெரியாமல் குரைத்து வைக்கிறது; பிடுங்க வருகிறது. இப்படி, யாரும் எதிர்பாராத ஒரு புதுச் சிக்கலுடன் பரபரப்பாகத் தொடங்குகிறது நாவல். |