நெடுங்குருதி
நெடுங்குருதி - எஸ்.ராமகிருஷ்ணன்
குற்றப் பரம்பரையாகக் கருதப்பட்ட வேம்பர்கள் தனது விடுதலைக்காகப் போராடிய கதையைச் சொல்கிறது நெடுங்குருதி. வேம்பலை என்ற புனைவில் உருவான கிராமத்தினை உருவாக்கி அதில் வரலாற்றின் உண்மைகளைக் கதையென உருமாற்றியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். தமிழ் வாழ்க்கையின் அபூர்வமான தருணங்களைப் பதிவு செய்துள்ளது இந்நாவலின் தனிச்சிறப்பு.