நாவலெனும் சிம்பொனி
நாவலெனும் சிம்பொனி - எஸ். ராமகிருஷ்ணன்
கதாபாத்திரங்களை முழுமையாக உருவாக்குவதே நாவலாசிரியனின் பிரதான சவால். சிறிய கதாபாத்திரங்கள் கூட முழுமையாக இடம்பெற்றிருப்பதே செவ்வியல் நாவல்களில் தனித்துவம். அதற்காகத் தான் டால்ஸ்டாயும், தஸ்தாயெவ்ஸ்கியும் இன்றும் பேசப்படுகிறார்கள். தமிழ் நாவல்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஆராயும் இந்த கட்டுரைகள் நாவல் எனும் வடிவம் குறித்த ஆழ்மான கேள்விகளை எழுப்புகின்றன.