நான்காவது சினிமா
நான்காவது சினிமா - எஸ். ராமகிருஷ்ணன்
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உலக திரைப்படங்களைப் பார்த்து வருபவன் என்ற முறையில் நான் விரும்பிப் பார்த்த திரைப்படங்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறேன். மூன்றாவது பரிமாணமில்லாத எந்தவொரு சினிமாவும் உயிரற்ற சடலத்தை போன்றது. ஒவ்வோரு சினிமா பார்வையாளனுக்கும் தான் உணர்ந்தவற்றைச் சமரசமின்றி வெளிப்படுத்த முழுமையான உரிமையுள்ளது.