நாளை புரியுமா நம் காவிரி?
நாளை புரியுமா நம் காவிரி? - தங்க.ஜெயராமன்
இந்தப் போதாமை நம் அறிவின் திறனைப் பற்றியதல்ல; கலாச்சாரம் தொடர்பானது.
இன்றைய கலாச்சாரம் காவிரியைப் புரிந்துகொள்ள நமக்கு வழிவிடாது. இந்தியர்கள் ஆங்கில இலக்கியத்தைப் பூரிந்து கொள்ள முடியாது என்பது சில ஆங்கிலேயர்களின் கருத்து. இலக்கியங்கள் அந்தந்தக் கலாச்சாரத்தில் பிறந்து, அதையே உண்டு நிலைப்பதைக் காரணமாகக் கூறுவார்கள்.
அதற்கும் நமக்கும் இடையே கலாச்சாரக் குறுக்குச் சுவர். அந்தச் சுவரின் மறுபக்கம் நின்று ஒரு கதாபாத்திரம் சிரித்தால் அது நாயகனின் சிரிப்பா வில்லனின் எக்களிப்பா என்று எப்படிக் காண்பது?
காவிரிப் பற்றிய நம் புரிதலும் இப்படிதான்.
நம்முடையது காவிரிக்குப் பொருந்தாத வேற்று அறிவுக் கலாச்சாரம்.