மதத்தைப் பற்றி
மதத்தைப் பற்றி - வி.இ.லெனின் - தமிழில் : அ.சீனிவாசன்
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றில், மதம் சம்பந்தமாக பாட்டாளி வர்க்கக் கட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகளைப் பற்றி லெனின் வரையறுத்துக் கூறுகிறார். மதத்தின் சமுதாய வேர்களை முழுமையாக வெளிப்படுத்திக் காட்டுகிறார். மதமும் விஞ்ஞான பூர்வமான உலகக் கண்ணோட்டமும் ஒத்திசைந்து போக இயலாதது பற்றி விளக்கிக் காட்டுகிறார். மதத்தினால் விளையும் கேடுகளை எவ்வாறு சமாளிப்பது என்பதை எடுத்துக் காட்டுகிறார்.