மநு எதிப்பாளர் திருவள்ளுவர்
மநு எதிப்பாளர் திருவள்ளுவர் - அ.உமர்பாரூக்
திராவிடர் இயக்க கருத்தியல் வெளிகளிலும், மார்க்சிய / தலித்திய சிந்தனை வெளிகளிலும் விதந்தோதப்பட்டு விவாதிக்கப்பட்டவர் அறம் போதித்த நம் வள்ளுவர். அவரின் அற மூலத்தை அணுகி வள்ளுவரின் இன்னும் சில புதிய பரிமாணங்களை சமண பின்புலத்தோடு வைத்து ஆராய்வதும் புதிய பொருள் கோடல்களை தருவதும் என்கிற வகையில் தோழர் உமர் பாரூக்கின் இக்குறுநூல் முக்கியத்துவம் வாய்ந்தது. காவிக் கறையைப் பூசி நமது அறப் புலவனை கைப்பற்ற பார்ப்பனியம் எத்தனிக்கும் கடுங்காலத்தின் எதிர்வினையாகவும் அமைந்துள்ளது இந்நூல்.