Skip to Content

மிளிர் கல்

மிளிர் கல் - இரா.முருகவேள்
மான் துள்ளினாலே மாணிக்கமும் மரகதமும் தெறித்து வெளிவருமென்று தமிழிலக்கியம் சொல்கிறது. இந்தக் கற்களுக்காகத்தான் அந்தக் கால தமிழகம் ரத்தக்களறியானது. கண்ணகி காற்சிலம்பிலிருந்த மாணிக்கமும் இப்படியொரு மிளிர் கல் தான். இதே வண்ணக் கற்களுக்காகத் தான் இன்றைய மேற்குலகம் காத்துக்கிடக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களும் மாஃபியாக்களும் இதைத்தான் தேடி வருகின்றன.
₹ 250.00 ₹ 250.00

Not Available For Sale

This combination does not exist.