மெல்ல முகிழ்க்கும் உரையாடல்
மெல்ல முகிழ்க்கும் உரையாடல் - ம.மதிவண்ணன்
சுந்தரராமசாமி நாவல்களுக்குள்ளிருக்கும் பார்ப்பனிய சாதிய, இந்துத்துவ வன்மங்களை அம்பலப்படுத்தும் இவ்வுரையாடல்கள், தமிழிலக்கியத்திற்கான சாதிய இருந்தலியத்தையும் எதிர்கொள்வதோடு, அயோத்திதாசரை திருவுருவாக்க முயல்வோரின் பிரச்சனைகளையும் நேர்த்தியாக விமர்சனப்பாங்கில் அணுக முயல்கிறது. ‘அருந்ததியர்’ என்கிற பண்பாட்டு அரசியல் ஓர்மையில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளில் தன்னுணர்வை சமூகத்திற்கு கடத்தும் ஆற்றலாக ‘நானும் என் படைப்புகளும்’ கட்டுரையையும் சாகித்திய அகாடமிக்காக ஆங்கிலத்தில் எழுதி தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள ‘தமிழ் தலித் இலக்கியம் ஒரு தலித்திய பார்வை’ என்கிற இரு கட்டுரைகளைச் சொல்லாம்.