மேற்கின் குரல்
மேற்கின் குரல் - எஸ்.ராமகிருஷ்ணன்
பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் , ரே பிராட்பெரி, ஜார்ஜ் ஆர்வெல், மார்க்ரெட் அட்வுட், மார்கெரித் யூர்ஸ்னார், ஏ.கே ராமானுஜன், யுவான் ரூல்போ, தன்பினார், கெவின் மெக்ரே எனப் புகழ்பெற்ற சர்வதேச எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தின் ரகசியங்களையும் எழுத்தாளர்களின் ஆளுமையையும் அறிந்து கொள்வதற்கு உதவி செய்கிறது இந்நூல்.