மாங்கொட்ட சாமி
மாங்கொட்ட சாமி - புகழ்
புகழின் கதைகள் வாய்மொழிக் கதை மரபின் சிறந்த எடுத்துக்காட்டுகள். சரளம், இடைவெளிகள், நிகழ்ச்சிகளின் கோவை―இவை அனைத்தும் அவர் சித்தரிக்கும் மனிதர்களின் கோலங்களை நமக்கு நெருக்கமான மொழியில் சொல்கின்றன. 'முத்தி' சிறுகதைத் தொகுப்புக்குப் பிறகு எழுதப்பட்ட இந்தக் கதைகள் செட்டிக்குளத்தை உலகின் படிமமாக மீண்டும் சலிப்பைத் தராத வகையில் படைக்கின்றன.