கவிஞனும் கவிதையும்
கவிஞனும் கவிதையும் - எஸ். ராமகிருஷ்ணன்
மேற்குலகம் எப்போதும் கவிஞனை முதன்மைப் படுத்துகிறது. தமிழில் கவிதை தான் முதன்மையானது. பெயர் அறியாத கவிஞரின் கவிதைகள் கூடச் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. கவிதைக்கும் கவிஞனுக்குமான உறவு என்பது தண்ணீருக்கும் ஈரத்திற்குமான உறவை போன்றது. பிரிக்கவே முடியாதது. இந்தத் தொகுப்பு சமகால உலகக் கவிதைகள் மற்றும் தமிழ் கவிதைகளின் தனித்துவங்களைப் பற்றிப் பேசுகிறது. கவிதை என்பது சொற்களால் ஒளிரும் விளக்கு என்கிறார் கவிஞர் யெஹீதா அமிகாய் அந்த வெளிச்சத்தையே இந்தத் தொகுப்பு படரவிடுகிறது.