Skip to Content

கூவாகம் கூத்தாண்டவர்

கூவாகம் கூத்தாண்டவர் - சக்திவேல்
ஆணுக்குள் பெண்ணும், பெண்ணுக்குள் ஆணுமாக இயற்கை செதுக்கிய படைப்புகள். வல்லினமும் இல்லாமல் மெல்லினமும் இல்லாமல் இடையினமாகப் பிறந்துவிட்டதால் எத்தனையோ தொல்லை. எங்கள் கடவுளென்றும், எங்கள் கணவனென்றும் அரவானை அரவாணிகள் சமூகம் சொந்தம் கொண்டாடுவதன் பின்னணி என்ன? உலக மீடியாக்கள் எல்லாம் கூவாகத் திருவிழாவைக் கூர்ந்து கவனிப்பதன் ரகசியமென்ன? அரவாணிகளையும் அவர்களின் திருத்தலத்தையும் பின்னிப் பிணைந்து எழுதப்பட்ட இப்படியொரு நூல் வெளிவருவது இதுவே முதல்முறை.

₹ 160.00 ₹ 160.00

Not Available For Sale

This combination does not exist.