கடல் கொள்ளையர் வரலாறு
கடல் கொள்ளையர் வரலாறு - பாலா ஜெயராமன்
அரசாங்கங்களின் செல்வாக்கு, நிலப்பரப்போடு முடிந்துவிடுகிறது. கடல் பரப்பை ஆள்பவர்கள் கொள்ளையர்கள்தான். கரீபியன் தீவுகள், ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என்று இவர்கள் தடம் பதிக்காத கடல் பகுதி இல்லை.