Skip to Content

கதாவிலாசம்

கதாவிலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு.
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்’. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த அனுபவங்களையும் செர்த்து சுவைபட எழுதியிருக்கிறார் எஸ்.ரா.
தமிழ் சிறுகதையின் சாதனையாளார்களின் கதைகள் இந்தப் பட்டியலில் அடக்கம். கதைகளின் வழியாக வாழ்க்கையின் விசித்திரங்களையும், ஆச்சரியங்களையும் கேள்விகளையும் இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் நமக்குள் எழுப்புகிறது.
₹ 400.00 ₹ 400.00

Not Available For Sale

This combination does not exist.