கம்யூனிசம் நேற்று - இன்று - நாளை
கம்யூனிசம்: நேற்று - இன்று - நாளை - இரா.ஜவஹர்
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தோழர் இரா.ஜவஹர், கருத்துப் போராட்டத்திலும் களப் போராட்டத்திலும் அனுபவம் மிக்க பத்திரிகையாளர். “கனமான எளிமையாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல வேண்டும்” என்ற உறுதியான கருத்துக் கொண்டவர். ஒருவர் கம்யூனிசத்தை ஏற்கிறாரோ, இல்லையோ அது பற்றி ஆதாரபூர்வமாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அந்த அவசியத்தை நிறைவு செய்யும் இந்தப் புத்தகம், வாசகப் பெருமக்களின் அமோக ஆதரவைப் பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.