கழுதைக்கு அஞ்சு கால்
கழுதைக்கு அஞ்சு கால் - பிரபஞ்சன்
அதிகார வெறியில் கண்மண் தெரியாமல் ஆடிய ஆட்சித் தலைவியை, மிகவும் தைரியத்தோடு விமர்சித்த பிரபஞ்சனின் தைரியம், அசாத்தியமானது. பிரபஞ்சனின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொடரைக் காலத்தின் வைப்பறையில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், இன்றைய வாசகர்களின் கைகளுக்கு இந்தப் படைப்பைக் கொண்டுசேர்க்கும் அக்கறையிலும் நக்கீரன் அழகிய நூலக தமிழ்ச் சமூகத்தின் பார்வைக்கு பெருமையுடன் வைக்கிறது.