கொஞ்சம் பொருளாதாரம்
கொஞ்சம் பொருளாதாரம் - சோம வள்ளியப்பன்
பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன், ‘இந்தியாவில் இதுபோன்ற வசதிகளை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?’ என்று கேட்டவர்கள்கூட, வியக்கும் அளவுக்கு இந்தியா இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் பொருளாதார நாடாகத் திகழ்கிறது என்பதை நிபுணத்துவத்துடன் கூடிய கட்டுரைகளின்வழி விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் சோம வள்ளியப்பன். நாட்டின் பொருளாதாரம் என்பது ஏதோ வானத்திலிருந்து விழும் அதிசயம் அல்ல; மனித வளத்தின் பேராற்றலால் நிகழும் அற்புதம் என்பதை ஒவ்வொரு கட்டுரைகளின் சாரமும் விளக்குகின்றன.