காற்றில் யாரோ நடக்கிறார்கள்
காற்றில் யாரோ நடக்கிறார்கள் - எஸ். ராமகிருஷ்ணன்
எஸ்.ராமகிருஷ்ணனின் இலக்கிய வாழ்க்கை தனித்துவமிக்கது. தேடித்தேடி நூல்களை வாசிப்பதும் திரைப்படங்களைப் பார்ப்பதும் மனிதர்களை சந்திப்பதும் அனுபவங்களைப் பெறுவதும் அவருக்கு சாத்தியப் பட்டது போல் தேர்ந்த எழுத்தும் அவருக்கு சாத்தியப் பட்டது போல் தேர்ந்த எழுத்தும் அவருக்கு அழகாய், அருமையாய் வாய்த்துள்ளது. பரந்த வாசிப்பில் உருவான அனுபவங்களின் தொகுப்பே இந்நூல்.