Skip to Content

ஜவஹர்லால் நேரு சுயசரிதை

ஜவஹர்லால் நேரு சுயசரிதை - தமிழில்: வ.ரா
ஜெர்மனியில் நாஜிக் கட்சியார் செய்த அக்கிரமங்களைப் பற்றி இந்தியாவிலும் செய்திகள் கிடைத்ததும் அதனால் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் வினோதமான பலன் ஒன்று ஏற்பட்டது. இந்தியாவில் தாங்கள் செய்ததற்கெல்லாம் இதை ஓர் ஆதாரமாகக் காண்பித்தார்கள். இந்தியாவில் நாஜிக் கட்சியார் அரசு செலுத்துவார்களாகில் இந்தியர்களின் கதி எவ்வளவு மோசமாகப் போயிருக்கும் என்று கர்வத்துடனே அதிகாரிகளால் பேசப்பட்டு வந்தது. நாஜிக் கட்சியார் பல வினோதமான தண்டனைகளை உண்டாக்கி அவைகளை அமுலுக்குக் கொண்டு வருவதில் எல்லா நாட்டார்களையும் தோற்கடித்து விட்டார்கள். யாரும் அவர்களோடு போட்டி போடுவது எளிதான காரியமல்ல. ஒருக்கால் அவர்கள் இந்தியாவை ஆண்டிருப்பின் நம் கதி இன்னும் மோசமாக இருந்திருக்கலாம். - ஜவஹர்லால் நேரு.
₹ 950.00 ₹ 950.00

Not Available For Sale

This combination does not exist.