இதன் பெயரும் கொலை
| இதன்
பெயரும் கொலை - சுஜாதா குமுதம் இதழில் தொடராக வந்த இந்த நாவல் கணேஷ் - வஸந்த் இணைந்து மிரட்டிய இருபத்தைந்தாவது நாவல். ஒரு அபாக்கிய தற்கொலை கேஸில் தலைநீட்டி அதைத் தொடர்ந்து தொடர் கொலைகளை துரத்திச் செல்லும் கணேஷ், வஸந்த் சாகசங்கள் தொலைகாட்சித் தொடராகவும் ஒளிபரப்பானது. |