Skip to Content

இருள் மிதக்கும் பொய்கை

இருள் மிதக்கும் பொய்கை - தர்மினி
ஆசிரியர் குறிப்பு:
இலங்கையின் அல்லைப்பிட்டி தீவில் பிறந்த தர்மினி உள்நாட்டுப் போரின் போது நாடு கடந்து அகதியாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். கவிதை எழுதுவதை தன்னாற்றலாய் கொண்ட தர்மினி சாவுகளால் பிரபலமான ஊர், இருள் மிதக்கும் பொய்கை, அயலால் ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தன் கணவர் மற்றும் இரு மகன்களுடன் பிரான்ஸில் வாழ்கிறார்.
₹ 70.00 ₹ 70.00

Not Available For Sale

This combination does not exist.