இறந்த நகரத்தைப் பார்க்க வந்தவன்
இறந்த நகரத்தைப் பார்க்க வந்தவன் - மேகவண்ணன்
பகடியும் பரிதவிப்பும் கவிதையின் புதிர் மனமும் கண் திறந்து பக்கத்திலமர்ந்து நம் புத்தரைப் போல பட்டவர்த்தனமாக பேசுகின்றன. உன்னதமுமில்லை; உன்மத்தமும் இல்லை. நல்கவிதையிருக்கிறது இத்தொகுப்பில்.