Skip to Content

இந்தியப் போர்

இந்தியப் போர் (பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்ட நூல்) - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
எப்பொழுதும் எதற்கும் பயப்படுவது என்ற நிலைமை இந்தியர்களுக்கு சகஜமாகிவிட்டது. எனவே, உயிர்க் கொடுப்பதற்கும், தியாகம், செய்வதற்கும் நடுங்குகின்றார்கள். தியாகத்தின் முதிர்ச்சிதான் உயிர்கொடுப்பது. உயிர் கொடுப்பதற்கு பக்குவமும், மன முதிர்ச்சியும்  தேவை; துணிச்சலும் அவசியமாகும். எந்தவொரு இலட்சியத்திற்கும் வேட்கை வேண்டும். - நேதாஜி
₹ 200.00 ₹ 200.00

Not Available For Sale

This combination does not exist.