இந்திய வானம்
இந்திய வானம் - எஸ். ராமகிருஷ்ணன்
பறவைகள் சிறகு இருப்பதால் மட்டும் பறப்பதில்லை, இடையுறாத தேடுதலால் தான் பறக்கின்றன, அந்த வேட்கை தான் கண்ணுக்குத் தெரியாத அதன் மூன்றாவது சிறகு. தனது தேடுதலின் வழியே இந்தியாவின் அறியப்படாத நிலப்பரப்பை, மனிதர்களை, அரிய நிகழ்வுகளை நமக்கு அடையாளம் காட்டும் எஸ்.ராமகிருஷ்ணன் நம்மையும் அவருடன் சேர்ந்து பறக்க வைக்கிறார் என்பதே நிஜம்.