இன்றில்லை எனினும்
இன்றில்லை எனினும் - எஸ்.ராமகிருஷ்ணன்
நினைவுகள் இல்லாமல் வரலாறு கிடையாது. தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளிகளை மெளனி, ஜெயகாந்தன், கி.ரா, பிரமிள் ஆகியோரின் படைப்புகளையும் ஆளுமையையும் விவரிக்கின்றன. இக்கட்டுரைகள். தனது முன்னோடிகளின் வழியே தனது இலக்கியப் பார்வையை, புரிதலை உருவாக்கிக் கொள்ள விரும்பும் கலைமனதின் அடையாளமாகவே இக்கட்டுரைகள் உள்ளன.