Skip to Content

இன்னும் ஒரு பெண்

இன்னும் ஒரு பெண் - சுஜாதா
தனது கம்பெனியில் வேலை பார்க்கும் செக்ரடரியைக் காதலித்து, மனைவி சம்மதத்துடன் இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படும் ஒரு தொழிலதிபரின் கதை. எதிர்க்கும் மனைவி, மகள் - வனப்புடன் காத்திருக்கும் காதலி. தொழிலதிபரின் தவிப்பும் தடுமாற்றமும் ஆசையும் ஆவலும் அவர் எடுக்கும் விபரீத முடிவும் அதன் விளைவுமாக சுஜாதாவின் வசீகர எழுத்தில் சுவாரசியமாகச் செல்கிறது கதை.
₹ 110.00 ₹ 110.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days