இலக்கற்ற பயணி
இலக்கற்ற பயணி - எஸ்.ராமகிருஷ்ணன்
பயணமே வாழ்தலின் இனிமையைப் புரியவைக்கிறது, கடந்த இருபத்தைந்து வருஷங்களுக்கும் மேலாக இலக்கில்லாமல் சுற்றித்திரிந்த எஸ். ராமகிருஷ்ணன் தனது பயண அனுபவங்களைச் சிறந்த கட்டுரைகளாகப் பதிவு செய்திருக்கிறார். இவை வெறும் பயணக்குறிப்புகள் மட்டுமில்லை. இதன் வழியே இந்திய சமூகத்தின் அரசியல் பொருளாதாரப் பண்பாட்டு நிலைகள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே இதன் தனித்துவம்.