Skip to Content

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான் - ஷோபாசக்தி
​புலப்பெயர்வில் இருந்தோ அல்லது தமிழகத்தில் இருந்தோ இல்லாமல் ஈழத்து களச் செயல்பாடுகளின் பின்புலத்தில் இருந்து இலக்கிய, அரசியல், சமூகப் போராட்டங்களை முன்னெடுத்தவர்களிடம் இருந்து தோழர் ஷோபாசக்தியால் பெறப்பட்டுள்ள நேர்காணல்கள் இது. நாம் விதந்தோதிக் கொண்டிருக்கும் பிம்பங்களிலிருந்தும் பிரதிமைகளிலிருந்தும் சுய விமர்சனத்தோடு வெளியேறவும், புதிய திசைவழிகளை உருவாக்கி விவாதித்துச் செல்லவும், ஜனநாயகப் பண்புகளை கைக்கொள்ளவும் உதவும் வகையில் அமைந்துள்ள இந்நேர்காணல்களில் இருந்து ஈழச் சமூகத்தின் தேவைகளை, அரசியல் விருப்புணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடியும் என நாம் கருதுகிறோம்.
₹ 200.00 ₹ 200.00

Not Available For Sale

This combination does not exist.