ஏற்றம் தரும் இறை தரிசனம்
ஏற்றம் தரும் இறை தரிசனம் தமிழக திருத்தலங்கள்... - முன்னூர் கோ.ரமேஷ்
அனைத்து விதமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு, இறைவன், கோயில்களில் நமக்காக அருள்புரிய காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நாம அவரைத் தேடி அவரது கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதுதான். குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று நமது குறைகளைச் சொல்லி மனமுருக பிரார்த்தனை செய்து, இறைவனின் பாதார விந்தங்களில் நமது பக்தி மலர்களை காணிக்கையாக்கி சரணாகதி அடைவதால், நமக்கு கிடைக்கும் நன்மைகள் பல.