சஞ்சாரம்
சஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன்
தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. இன்றும் தொடரும் சாதிய ஒடுக்குமுறைகளையும் கிராமியக்கலைகளின் வீழ்ச்சியையும் கைவிடப்பட்ட விவசாயிகளின் துயரத்தையும் ஊடாகச் செல்கிறது சஞ்சாரம்.
கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கி தமிழ் நாவல் உலகில் புதிய சாதனை படைத்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.