சமணர் கழுவேற்றம்: ஒரு வரலாற்றுத் தேடல்
சமணர் கழுவேற்றம் (ஒரு வரலாற்றுத் தேடல்) - கோ.செங்குட்டுவன்
இன்றுவரை சர்ச்சைக்குரியதாக நீடிக்கும் ஒரு நிகழ்வு குறித்து அடிப்படைத் தகவல்கள் முதல் அறிவுபூர்வமான விவாதங்கள்வரை அனைத்தையும் உள்ளடக்கிய முதல் விரிவான பதிவு.