சித்தார்த்தா
சித்தார்த்தா: நோபல் பரிசு பெற்ற நாவல் - ஹெர்மன் ஹெஸ்ஸெ தமிழில்: திருலோக சீதாராம்
இளைஞனான சித்தார்த்தன் வீட்டைவிட்டு வெளியேறித் துறவியாகிறான். பாதையற்ற பாதையினைத் தேர்வு செய்து அவன் மேற்கொள்ளும் பயணமே நாவலாக விரிவு கொள்கிறது. ஞானத்தைத் தேடிச் செல்லும் சித்தார்த்தன் முடிவில் ஒரு நதியிடமிருந்து ஞானத்தைப் பெறுகிறான்.
சித்தார்த்தன் தனது தேடுதலை நிறுத்திக் கொண்ட தருணத்தில்தான் ஞானத்தை அறிகிறான். ஹெஸ்ஹெ சித்தார்த்தன் வழியே மேற்குலகிற்கு இந்திய ஞானத்தினை அடையாளம் காட்டுகிறார்.