சிறிய உண்மைகள்
சிறிய உண்மைகள் - எஸ். ராமகிருஷ்ணன்
சிலர் எழுதுவதன் வழியே மட்டுமே தனது வாழ்வின் துயரங்களைக் கடந்து வந்திருக்கிறார்கள். இருளிலிருந்து விடுபடுவதற்கான வெளிச்சம் போல எழுத்துச் செயல்பட்டிருப்பதாகப் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். உண்மையில் தனிமையை ஆழ்ந்து உணர்கிறவர்களே படைப்பாளியாக மாறுகிறார்கள். படைப்பின் ரகசியங்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரைகள் வாசிப்பின் வழியே இலக்கியத்தை எவ்வாறு நுட்பமாகப் புரிந்து கொள்வது என்பதை விவரிக்கின்றன.