சிக்மண்ட் ஃப்ராய்ட்
சிக்மண்ட் ஃப்ராய்ட் : உளப்பகுப்பாய்வு அறிவியல் - தி.கு.இரவிச்சந்திரன்
'ஃப்ராய்ட் யூங் லக்கான் பற்றிப் பதினைந்தாண்டுகள் சுய படிப்பு. ஃப்ராய்டிய அடிப்படையில் எம்.ஃபில்., பிஎச்.டி. ஆய்வுகள் இலக்கியம் சமூகம் நாட்டுப்புறவியல் தொடர்பாக இருப்பத்தைந்துக்கும் மேற்பட்ட உளப்பகுப்பாய்வுகள். தத்துவம் முதல் பின்னை நவீனத்துவம் வரையில் ஆழந்து அறிமுகம். அறிவியல், கணினி, இலக்கியம், நாட்டுப்புறவியல் கடந்து உளப்பகுப்புச் சிந்தனையாளராய் இன்று. ‘உளமெய்ம்மை பற்றிப் பெருங்கதையாடல் ஒன்றை எழுத வேண்டுமென்றால் ஃப்ராய்டிடம்தான் தொடங்க வேண்டியுள்ளது’ என்பது இவரின் வாதம்.