Skip to Content

சீன இதிகாசக் கதைகள்

சீன இதிகாசக் கதைகள் - ஏவி. எம். நஸீமுத்தீன்
உங்கள் கற்பனைத் திறனைப் பலமடங்கு அதிகரிக்கப்போகும் சீனக் கதைகள் இவை. விதவிதமான கடவுள்கள், அச்சுறுத்தும் பலவகை பிசாசுகள், டிராகன்கள், மாயாஜாலங்கள் நிகழ்த்தும் அதிசய உயிர்கள் என்று பலவிதமான கதாபாத்திரங்களை இதில் சந்திக்கப் போகிறீர்கள். ஆண்டாண்டு காலமாகப் பல தலைமுறைகளால் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த கதைகள் இவை. இன்றளவும் அந்நாட்டு மக்கள் இவற்றைத் தங்களுடைய பாரம்பரிய செல்வமாகக் கருதிப் போற்றியும் பாதுகாத்தும் வருகின்றனர்.

₹ 180.00 ₹ 180.00

Not Available For Sale

This combination does not exist.