செகாவின் மீது பனி பெய்கிறது
செகாவின் மீது பனி பெய்கிறது - எஸ். ராமகிருஷ்ணன்
இலக்கியங்கள் வாசிப்பதும், அவற்றைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் ஒரு அற்புதக்கலை. லியோ டால்ஸ்டாய், தாஸ்தவெஸ்கி, மாக்சிம் கார்க்கி, வான்கா, கோகல், பாசுஅலியேவா, புஷ்கின், வர்ஜினியா உல்ப், பெசோ, எர்னெஸ்ட் ஹெமிங்வே, ராபர்ட்ருவார்க், மாப்பசான், ஹொமுசாய், ஜார்ஜ் ஆர்வெல், அன்டன் செகாவ் போன்ற மாபெரும் இலக்கியகர்த்தாக்களையும் அவர்களது படைப்புலகையும் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது இந்நூல்.