சேதுக்கால்வாய்த் திட்டமும் - ராமேசுவரத் தீவு மக்களும்
சேதுக்கால்வாய்த் திட்டமும் - ராமேசுவரத் தீவு மக்களும் - குமரன் தாஸ்
சாதி அரசியலாலும், சமவெளி மனிதர்களாலும் சூறையாடப்படும் ராமேசுவரத் தீவு மீனவரின் வாழ்வு சார்ந்த உரையாடலுடன், இராமேசுவரத்தின் இராமநாதசாமி கோயிலை மையப்படுத்தி நிகழ்த்தி வரும் பார்ப்பனர்-இடைநிலைச் சாதிகளின் கூட்டுக் கொள்ளை அரசியலை அம்பலப்படுத்துவதுடன், ராமனை வைத்து சேது சமுத்திரத்திற்கு புதைகுழி வெட்டமுயலும் கவனங்களோடும், கரிசனத்தோடும், கள ஆய்வுத் தன்மையோடும் கடுமையாக விமர்சனம் செய்கிறார் நூலாசிரியர்.